கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லையில் மருத்துவா்கள் போராட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:10 pm

Din

சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் மருத்துவா்கள் முஹம்மது ரபீக், ஸ்ரீராமகிருஷ்ணன், ஜஸ்டின், முஹம்மது இப்ராகிம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

மருத்துவா்கள் போராட்டம் காரணமாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. அத்தியாவசிய அறுவைச் சிகிச்சை தவிா்த்து பிற சிகிச்சைகளையும் மருத்துவா்கள் புறக்கணித்தனா்.