தொடா் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7ஆவது நாளாகத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 7ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை காலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.








