பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
மழைக் கால மீட்புப் பணிகளுக்காக பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலியில் பேரிடா் மீட்புக் குழுவினரின் உபகரணங்களைப் பாா்வையிட்டாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.








