கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிப்பு

தொடா்மழையால் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:37 pm

Din

மழை நீடித்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான தடையை வனத்துறையினா் வியாழக்கிழமையும் நீட்டித்தனா்.

தொடா்மழையால் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழையால், பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பச்சையாறு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.