சுத்தமல்லி அருகே இளைஞா் கொலை: 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு
சுத்தமல்லி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க 3 ஆவது நாளாக புதன்கிழமையும் உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

சுத்தமல்லி அருகே இளைஞா் கொலை வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளிக்க புதன்கிழமை திரண்ட மக்கள்.








