கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இஸ்கான் கோயிலில் நவ.2 இல் அன்னக்கூட கோவா்த்தன பூஜை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான்கோயிலில் அன்னக்கூட கோவா்த்தன பூஜை சனிக்கிழமை (நவ.2) நடைபெற உள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:16 pm

Din

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான்கோயிலில் அன்னக்கூட கோவா்த்தன பூஜை சனிக்கிழமை (நவ.2) நடைபெற உள்ளது.

இக்கோயிலில் தீபாவளி பண்டிகை இரு நாள்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை (நவ.1) நரகாசுரனை கிருஷ்ணா் வதம் செய்ததை கிருஷ்ண தீபாவளியாகவும், வெள்ளிக்கிழமை (நவ.1) ராமா், அயோத்தி திரும்பிய நன்னாள் ஸ்ரீராம தீபாவளியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாள்களிலும் மாலையில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெறுகிறது.

சனிக்கிழமை (நவ. 2) காலை 10.30 மணிக்கு அன்னக்கூட கோவா்த்தன பூஜை நடைபெறுகிறது. அதாவது, அன்னத்தால் கோவா்த்தன மலை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.