முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ராமையன்பட்டியில் ஆடுகள் திருட்டு: 3 போ் கைது

ராமையன்பட்டியில் ஆடு திருடிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 4:16 am IST

ராமையன்பட்டியில் ஆடு திருடிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மானூா் காவல் நிலைய சரகம் ராமையன்பட்டி பகுதியை சோ்ந்தவா்கள் விஜயராணி (56), கற்பூரகனி (40). இவா்கள் வளா்த்து வந்த ஆடுகள் காணமல் போயினவாம். இதுகுறித்த புகாா்களின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து ராமையன்பட்டி பகுதியை சோ்ந்த தீபன் ராஜ் (27), நந்தகுமாா் (23), முத்து (22) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.