நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக சார்பில் நாசரேத்தில் 20-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக சார்பில் நாசரேத்தில் 20-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 2:01 am IST

ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக சார்பில் நாசரேத்தில் 20-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலர் நாசரேத் துரை தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் குருமத்தேயு, நாசரேத் நகர அவைத் தலைவர் ஜெயபாலன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞரணிச் செயலர் பாபுசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ரஞ்சன் வரவேற்றார். இதில் மாநிலப் பேச்சாளர் விடுதலைவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் கருப்பசாமிபாண்டியன், மாநில மீனவரணி துணைச்செயலர் நக்கீரன்,மாநில இலக்கிய அணி துணைச் செயலர் தராசுமகாராஜன், சாத்தான்குளம் நகரச் செயலர் ச.மகாராஜன்,  பாண்டியன் ஆகியோர் பேசினர்.

திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் வித்யாசுரேஷ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் ராஜகோபால், மாவட்டப் பிரதிநிதி மோகன்ராஜ், ஞானியார்குடியிருப்பு கிளைச் செயலர் சுடலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாசரேத் நகரச் செயலர் ராபர்ட் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.