விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

குரும்பூரில் சைவ வேளாளர் சங்கக் கூட்டம்

குரும்பூர், அங்கமங்கலத்தில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

குரும்பூர், அங்கமங்கலத்தில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். அங்கமங்கலம் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். பெருங்குளம் மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம் அருளாசி வழங்கி சிறப்புரையாற்றினார். சைவநெறி காந்தி, கிருஷ்ணசாமி, ராம்குமார், கோமதிநாயகம், உமாவதி, சங்கரலிங்கம், சீனிவாசன், ராமசுப்பிரமணியன், நங்கமுத்து, காளியப்பன், வைகுண்டம், சுப்பிரமணியன், பொன்பாலன், சங்கரன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலர் ஏ.பி.கே. பாலன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.