4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தூத்துக்குடியில்  சமக ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:24 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  வடக்கு மாவட்டச் செயலர் வில்சன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் தயாளன் முன்னிலை வகித்தார். இதில் , இளைஞரணிச் செயலர் குரூஸ் திவாகர், தெற்கு மாவட்ட துணைச் செயலர் மலர்விழி, மகளிரணிச்  செயலர் ஜெயந்தி, துணைச் செயலர் சந்திரா உள்பட  பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.