நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று வளாக நேர்காணல்

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக. 17)  வளாக நேர்காணல் நடைபெறுகிறது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக. 17)  வளாக நேர்காணல் நடைபெறுகிறது. 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:  சென்னை ரீஜென் இன்ப்ராஸ்ட்ரக்சர் அன்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் டிப்ளமோ தேர்வு பெற்றவர்களுக்கான வளாக நேர்காணல் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை  நடைபெறுகிறது. 
இதில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 2016-17, 2017-18ஆம் கல்வியாண்டுகளில் டிப்ளமோ படித்து 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். 
நேர்முகத் தேர்வு காலை 9.30  மணியளவில் நடைபெறும். விருப்பமுள்ளோர் பயோடேட்டா, கல்வித் தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள் (அசல், நகல்களுடன்), ஆதார்  அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.