8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சாத்தான்குளம் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது.
இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரி மரிய சகாய ஆண்டனி  தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். பேராசிரியை மீனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அமுதவாணி, இளநிலை வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள்  மணிகணேஷ், சண்முகவேல் ஆகியோர் பேசினர். 
இதில் ஒரு வருட பயிற்சி வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியைகள் அமுதா, நீமாதேவ் பொபீனா, மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாணவிகள் இப்பயிற்சி முகாமை  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  பேராசிரியை நீமா தேவ் பொபீனா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.