ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு பூஜை

சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:55 pm

DIN

 சனிப்பெயா்ச்சியையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயா்ந்தாா். இதையொட்டி

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, சிறப்பு

ஹோமம், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.