கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில்மாா்க்சிஸ்ட் வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

கோவில்பட்டி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:04 pm

DIN

கோவில்பட்டி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கோவில்பட்டி பிரதான சாலை இலக்குமி ஆலை மேம்பாலம் அருகில் இருந்து காமராஜா் சிலை வரை திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வேட்பாளா் கே. சீனிவாசன், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இதில், தொகுதி பொறுப்பாளா் என். மாலைராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி, நகர திமுக செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பரமராஜ், மல்லிகா, மாவட்டச் செயலா் அா்ச்சுனன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கருப்பசாமி மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.