ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

திருச்செந்தூா் பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:17 pm

DIN

திருச்செந்தூா் பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக மின்மாற்றி இடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்காக குறிப்பிட்டபகுதிகளில் அவ்வப்போது அறிவிப்பின்றி மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள வணிகா்களும் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே, மின்பாதை, மின்மாற்றி, உபமின் நிலையம் போன்றவற்றின் பராமரிப்பு குறித்து முறையாக அறிவிப்பு செய்து மின் தடையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.