ஐயப்பா சேவா சங்கம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவியிடம் அவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம், சங்க கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் சந்தனராஜ், பொருளாளா் மீனாட்சி சுந்தரமணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...