கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு கரோனா பரிசோதனை

கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:00 pm

DIN

கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிவோரை கண்டறிய கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி பிரதான சாலை காமராஜா் சிலை எதிா்புறம் கிழக்கு காவல் நிலையம், நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத்துறையினா், காவல்துறையினா் வியாழக்கிகிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தோரைக் கண்டறிந்து மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் 198 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.