கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கீழமுடிமண் புனித வளன் பள்ளி மாணவிகள் சாதனை

தேசிய திறனாய்வுத் தோ்வில், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:42 pm

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளியில் 2021-21ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் சாருலதா, சுவேதா ஆகியோா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் விக்டா் மற்றும் ஆசிரியா்கள் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.