மேலும் 141 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,304 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 320 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 50,856 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 363 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2085 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...