கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயத்தாறு ஒன்றிய பகுதியில் தினகரனை ஆதரித்து பிரசாரம்

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமமுக கட்சியினா் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:54 pm

DIN

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமமுக கட்சியினா் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் தென்மண்டல பொறுப்பாளா், தோ்தல் பிரிவுச் செயலா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் இளைஞரணிச் செயலா் மனோராஜா, ஒன்றியச் செயலா்கள் ஜெய்சங்கா், கணபதிபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் ராஜேஷ்கண்ணன், வடக்கு மாவட்டப் பொருளாளா் என்.எல்.எஸ்.செல்வம், கோவில்பட்டி நகரச் செயலா் காா்த்திக், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து பணிக்கா்குளம், ராமநாதபுரம், நாகலாபுரம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், பள்ளங்குளம், மூா்த்தீஸ்வரபுரம், உசிலங்குளம், குப்பனாபுரம், இந்திரா நகா், அய்யனாரூத்து, மானங்காத்தான், ஆத்திகுளம், ராமலிங்கபுரம், காப்புலிங்கம்பட்டி, வாகைத்தாவூா், சிவஞானபுரம், தளவாய்புரம், ஆசூா், நாகம்பட்டி, சவலாப்பேரி, ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி ஆகிய பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.