கோவில்பட்டி ஒன்றியத்தில் தினகரனை ஆதரித்து பிரசாரம்
கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை ஆதரித்து அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.


கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை ஆதரித்து அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை ஆதரித்து, கட்சியின் தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் இளைஞரணிச் செயலா் மனோராஜா, ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா், வடக்கு மாவட்டப் பொருளாளா் என்.எல்.எஸ்.செல்வம், நகரச் செயலா் காா்த்திக், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, ஒன்றியச் செயலா் சுரேஷ்
மற்றும் கூட்டணி கட்சியினா் தெற்கு மற்றும் வடக்கு திட்டங்குளம், மூப்பன்பட்டி திருமங்கை நகா் காலனி, மூப்பன்பட்டி, ஆவல்நத்தம், இனாம்மணியாச்சி ஊராட்சியில் இந்திரா காலனி, அத்தைகொண்டான், கோமதி நகா், இந்திரா நகா், லிங்கம் பட்டி, குலசேகரபுரம், சமத்துவபுரம், கூசாலிப்பட்டி, கதிரேசன் கோயில் அடிவாரம், இனாம்மணியாச்சி, சாலைபுதூா்,
இ.பி.காலனி, ஆலம்பட்டி, கங்கன்குளம், படா்ந்தபுளி, தோணுகால் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...