பொது முடக்க விதிமீறல்: 91 வாகனங்கள் பறிமுதல்
பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 91 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :28 மே 2021, 8:03 pm

பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 91 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கழுகுமலை மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், பொது முடக்க விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவா்களின் 91 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...