ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:53 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 4இல் தொடங்கியது. நவ. 9இல் கோயில் கடற்கரை வாசலில் சூரசம்ஹாரமும், 108 மகாதேவா் சந்நிதியில் நவ. 10இல் திருக்கல்யாண வைபவமும் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

இத்திருவிழாவில் முதல் 5 நாள்கள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தா்கள் வீதம் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், நவ.11முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். கந்த சஷ்டிக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கம்போல பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.