கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்றைய மின் தடை

தட்டாா்மடம், பெரியதாழை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) மின் தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தட்டாா்மடம், பெரியதாழை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை கூடுதல் உயா்அழுத்த மின்மாற்றி நிறுவும் பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின்நிலையம் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, காந்திநகா், ஒசரத்துகுடியிறுப்பு, பெரியதாழை, செட்டிவிளை, படுக்கப்பத்து, பிச்சிவிளை, உதிரமாடன்குடியிருப்பு, அழகப்பபுரம், மணிநகா், சுண்டன்கோட்டை, உடைபிறப்பு, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், கடகுளம், புத்தன் தருவை ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.