கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:29 pm

DIN

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் சத்தியமூா்த்தி (திண்டுக்கல்), கண்ணன் (தென்காசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கு.சரவணன் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா்கள் கண்ணையன், மரகதலிங்கம் ஆகியோா் பேசினா்.

திருச்சியில் இம்மாதம் 25ஆம் தேதி கருப்புச்சட்டை அணிந்து நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 100 போ் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.