கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:12 pm

DIN

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து(23). கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி அறிக்கை அளித்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்பேரில், தூத்துக்குடி பேராவூரணி சிறையில் இருந்த இசக்கிமுத்து, குண்டா் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.