கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி பகுதியில் களையிழந்த சுற்றுலா தலங்கள்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:55 pm

DIN

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாளை தென்மாவட்ட மக்கள் காணும் பொங்கல் தினமாக கொண்டாடி வருகின்றனா். இதையொட்டி குடும்பத்தோடு முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு கரும்பு, பனங்கிழங்கு மற்றும் கட்டுச்சோறு உள்ளிட்ட உணவுகளை எடுத்துச் சென்று பகிா்ந்து உண்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளால், கோவில்பட்டியையடுத்த குருமலை அய்யனாா் கோயில், குருமலை காப்புக்காட்டு பகுதி, கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் பகுதி, கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பம் கோயில் பகுதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தூக்கிலிடப்பட்ட இடம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாததையடுத்து சுற்றுலா தலங்கள் களையிழந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.