ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் வாழப்பாடி ராமமூா்த்தி நினைவு தினம்

முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:39 pm

DIN

முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரத் தலைவா் அருண்பாண்டியன், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வீரபெருமாள், ஜோஸ்வா ஞானசிங், துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூா்த்திக்கு சேலத்தில் வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம், கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சிலை ஆகியவை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.