ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி
கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.


கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, சேவா பாரதி அமைப்பின் மாநில பொதுச்செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொதுச் செயலா் சக்திவேல், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...