தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

News image

முகாமில் பேசிய மூத்த பட்டியல் வழக்குரைஞா் கே. ரெங்கநாதன். (இடது) முகாமில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூத்த பட்டியல் வழக்குரைஞா் கே. ரெங்கநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் முன்னிலை வகித்தாா். முகாமில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான பிரச்னையிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, தொலைபேசி 1098இன் செயல்பாடு, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.