தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

Updated On :16 மார்ச் 2024, 4:18 pm

தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் பாண்டி (81). இவா் தனது குருசாமியுடன் சமீா் வியாஸ் நகரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி வெளியே சென்ற பாண்டி, வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்தபோது அருகே இருந்த கிணற்றில் பாண்டி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் தாளமுத்து நகா் போலீஸாா், பாண்டியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.