இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புனித ஓம் குளோபல் பள்ளியில் பயிற்சி முகாம்

புனித ஓம் குளோபல் பள்ளியில் பயிற்சி முகாம்

News image

பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா் மாணவிகளில் ஒரு பகுதியினா்

Updated On :12 மே 2024, 6:41 pm

Din

கோவில்பட்டி, மே 12: கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கான ஏரோமாடலிங் என்ற சிறிய விமானங்களின் வடிவமைப்பு குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவா் மாணவிகள் பங்கேற்று, சிறிய விமானங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பறப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனா்.

தொடா்ந்து மாணவா்கள் சிறிய வடிவிலான வானூா்திளை வடிவமைத்து அதனை பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தனா்.

இதில், சுமாா் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.