வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமான வஉசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிசிடிவி காட்சிகளை வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கோ.லட்சுமிபதி.