கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் தாரகாசூரன் வதம் நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.








