தூத்துக்குடிக்கு நவ.13-இல் துணை முதல்வா் வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.13, 14-ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.









