/

துணை முதல்வா் உதயநிதி நாளை துத்துக்குடி வருகை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ. 13) தூத்துக்குடிக்கு வருகிறாா்.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2024, 1:47 am

DIN

தூத்துக்குடி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ. 13) தூத்துக்குடிக்கு வருகிறாா்.

இதுகுறித்து அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்ற பின்னா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதன்முறையாக புதன்கிழமை வரவுள்ளாா்.

புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில், நிா்வாகிகள், தொண்டா்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.