கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்துக்கு அடிக்கல்

தூத்துக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:39 pm

Din

தூத்துக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சியில் அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பெ.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றினாா். இவ்விழாவில், சிவன் கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், இணை ஆணையா் அன்புமணி, செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, சிவன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோயில்

அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.