கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரிக்கை
கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளால் விபத்து அபாயம் உள்ளதால் விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மோசமான நிலையில் உள்ள சாலைகள்








