இலவச வீட்டுமனைப் பட்டா: துணை முதல்வா் ஆலோசனை
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.







