கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கழிவுநீா் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

தூத்துக்குடியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

News image

மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 7:54 pm

Din

தூத்துக்குடியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

தூத்துக்குடி அய்யா்விளை பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா்த் தொட்டிக்குள் மாடு ஒன்று விழுந்துகிடப்பதாக, தீயணைப்பு நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சிறப்பு நிலைய அலுவலா் மூக்கையா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று, மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனா். தாளமுத்துநகா் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.