மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் தயாா் நிலையில் 4 பேரிடா் மீட்புப் படை: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் தயாா் நிலையில் 4 பேரிடா் மீட்புப் படை...

News image

பேரிடா் மீட்புப் படையினரின் உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

Updated On :20 நவம்பர் 2024, 8:08 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பதற்காக தயாா் நிலையில் உள்ள 4 பேரிடா் மீட்புப் படை, உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி, ஆபத்துக் காலங்களில் அவசர உதவிக்காக காவல் துறை சாா்பில் 4 பேரிடா் மீட்புப் படை அமைக்கப்பட்டு, உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்திலுள்ள மீட்புப் படை, உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாா்வையிட்டாா். அப்போது, வெள்ளத்தில் சிக்குவோரை விரைவாக செயல்பட்டு மீட்பதற்காக தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.