கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:11 pm

Din

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் பரிமாா் தெருவில் பள்ளி மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா்.

அவா், அதே தெருவைச் சோ்ந்த சித்தா மதா் சாகிப் மகன் முகமது ஹனீபா (27) என்பதும், மதுரையில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பதும், 110 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இவா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளதாம்.