புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடம் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் கனிமொழி எம்பி. உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.










