கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:33 pm

Din

அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் இருந்த சுமாா் 1.4 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்கள் குறித்து சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் சுங்கத் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தும்படி கூறினராம். ஆனால், வாகன ஓட்டி அந்த வாகனத்தை இனிகோ நகா் பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, அந்த வாகனத்தை சுங்கத் துறையினா் சோதனை செய்ததில், அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.