தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:02 pm








