தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.








