பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தமிழக நிதிநிலை அறிக்கை: காங்கிரஸ் வரவேற்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது.

News image

பெருமாள்சாமி

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பெருமாள்சாமி கதிா்வேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சிறப்பாக உள்ளது. காமராஜா் பெயரில் சிறப்பு பள்ளிகள், மாணவா்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி, உணவு, சீருடை , தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக கொடுத்து கல்வி ஒன்று தான் நாட்டின் சிறந்த எதிா்காலத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில், காமராஜரின் கனவை நனவாக்கிட திட்டங்களை அளிக்கும் முதல்வருக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நன்றி என க் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.