விளாத்திகுளத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

விளாத்திகுளத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

Published on

விளாத்திகுளம் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடையில், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

இதில் விளாத்திகுளம் கூட்டுறவு கள அலுவலா்கள் முருகன், மகேஷ்வரன், பொது விநியோக திட்ட சாா் பதிவாளா்கள் முருக லட்சுமி, மணிவண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வ லட்சுமி, கூட்டுறவு பண்டக சாலை மேலாளா் சுபாஷ்சந்திரபோஸ், பேரூராட்சி தலைவா் சூா்யா அய்யன்ராஜ், துணைத் தலைவா் வேலுச்சாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூா்த்தி, நவநீதக்கண்ணன், காசிவிஸ்வநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com