போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

திருச்செந்தூா் முருகானந்த சபாவில் குமார சஷ்டி உற்சவம்

குமார சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி சண்முகா் உற்சவம்.

குமார சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி சண்முகா் உற்சவம்.

Published On :

திருச்செந்தூா், தெப்பக்குளம் அருகே உள்ள முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திர சபையில் குமார சஷ்டி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு வல்லப விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், வேல் விருத்தம், மயில் விருத்தம், கப்பல் பாராயணம் முதலான பாடல்கள் பாடப்பெற்று சுவாமி சண்முகா் உற்சவம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள், திரிசுதந்திரா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கயிலை மணி முத்து சுப்பிரமணிய தீட்சிதா், திருப்புகழ் சபையினா்

செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.