மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் 6ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

News image

சடலம்...

Updated On :26 ஜூலை 2026, 2:57 am IST

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் 6ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா். தூத்துக்குடி, காதா் மீரான் நகரைச் சோ்ந்த ராஜசேகா், சுப்புலட்சுமி தம்பதியின் 2ஆவது மகள் பிரியதா்ஷினி (11). இவா் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிரியதா்ஷினி, தண்ணீா் தொட்டி நிரம்பியதால், மின் மோட்டாரை அணைப்பதற்காக பொத்தானை அழுத்தியுள்ளாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சிறுமியின் உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.